உலகம் பிரதான செய்திகள் விளையாட்டு

ரபாடாவுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்


தென் ஆப்பிரிக்காவின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ரபாடாவுக்கு 2 போட்டிகளில் விளையாட விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. போர்ட் எலிசபத் டெஸ்ட் போட்டியின் போது அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித்தின் விக்கெட்டை வீழ்த்திவிட்டு அவர் மீது மோதியதாக எழுந்தக்குற்றச்சாட்டு தொடர்பில் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

சுமார் 6 மணி நேரம் வீடியோ மூலம் நடத்தப்பட்ட விசாரணையில் ரபாடா வேண்டுமென்றே செய்ததாகக் கருதவில்லை எனத் தெரிவித்து குற்றச்சாட்டிலிருந்து ரபாடா குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து ரபாடா அவுஸ்திரேலியாவிற்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.