இந்தியா பிரதான செய்திகள்

வேலூர் மாவட்டத்தின் பேரணாம்பட்டு மற்றும் சுற்றுப்பகுதியில் நிலநடுக்கம்…

வேலூர் மாவட்டத்தின் பேரணாம்பட்டு மற்றும் சுற்றுப்பகுதியில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டள்ளது. இதன் காரணமாக வீடுகளின் சுவர்களில் விரிசல் ஏற்பட்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இன்று காலை 7.05 மணிக்கு 2 தடவை நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் முதலில் லேசாக அதிர்வு ஏற்பட்டதாகவும் 2-வது தடவை பயங்கர சத்தத்துடன் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதனைத் தொடர்ந்து அச்சமடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியெ ஓடியதாகவும் நில நடுக்கத்தால் பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.