இலங்கை பிரதான செய்திகள்

கண்டிக் கலவரம் கைதான 9 பேருக்கும் தொடர்ந்து விளக்க மறியல்..


கண்டியில் இடம்பெற்ற அசம்பாவிதங்களுடன் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபரான அமித் ஜீவன் வீரசிங்க மற்றும் 9 பேரை, ஏப்ரல் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு தெல்தெனிய நீதவான் இன்று (29) காலை உத்தரவிட்டுள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற அசம்பாவிதங்களுடன் தொடர்புபட்ட பிரதான சந்தேக நபரான அமித் வீரசிங்க உட்பட 10 பேர் கடந்த மார்ச் 8 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap