இலங்கை பிரதான செய்திகள்

சுய விருப்பின் அடிப்படையில் வாக்களிக்க SLFP உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அனுமதி…

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் சுய விருப்பின் அடிப்படையில் வாக்களிப்பதற்கு அனுமதிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களுடனான சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டதாகத் தெரிவித்துள்ளார். நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் என்ன நினைக்கின்றார்களோ அதன் அடிப்படையில் சுயாதீனமாக தீர்மானிக்க சந்தர்ப்பம் அளிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. நம்பிக்கையில்லா தீர்மானத்தில் எவ்வாறான முடிவு எட்டப்பட்டாலும் நாளை அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.