குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தென்னிந்திய திரைப்பட நடிகரான கணேஷ் தனது மனைவியுடன் யாழ்ப்பாணம் வந்துள்ளார். நல்லூர் கந்தசுவாமி ஆலயம் முன்பாக தனது மனைவி நிஷாவுடன் எடுத்த புகைப்படத்தினை தனது கீச்சகத்தில் (டுவீட்டரில்) பதிவிட்டுள்ளார்.
தென்னிந்திய நடிகரான கணேஷ் பிக்பாஸ் எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர். இவர் யாழ்ப்பாணம் வந்தமைக்கான காரணத்தினை அறிய முடியவில்லை. கடந்த சில தினங்களுக்கு தென்னிந்திய நடிகர்களான ஆர்யாவும் நேற்றைய தினம் கருணாஸ் ஆகியோர் யாழ்ப்பாணம் வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love
Add Comment