இலங்கை பிரதான செய்திகள்

இலங்கையில் மட்டுமல்ல பிரித்தானியாவிலும் அரசியல் நிலைமை பாதகமாக காணப்படுகின்றது…

பொதுநலவாய நாடுகள் மாநாட்டுக் கூட்டம் ரத்து – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

பொதுநலவாய நாடுகள் மாநாட்டுக் கூட்டமொன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. பிரித்தானிய பாராளுமன்ற நிலைமைகள் காரணமாக இவ்வாறு கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் மட்டுமல்ல பிரித்தானியாவிலும் அரசியல் நிலைமை பாதகமாக காணப்படுகின்றது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இதன் காரணமாக பொதுநலவாய நாடுகள் தலைவர்களுடன் நடத்தப்படவிருந்த சந்திப்புக்களை பிரித்தனரிய பிரரதமர் திரேசா மே ரத்து செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். அண்மையில் தாம் ஜப்பான் சென்றிருந்த போதும் அந்நாட்டுப் பிரதமருக்கு எதிராக இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap