இலங்கை பிரதான செய்திகள்

அண்மையில் விடுவிக்கப்பட்டுள்ள மயிலிட்டிப் பகுதியில் வெடி மருந்துடன் ஒருவர் கைது


வலி.வடக்கில் அண்மையில் விடுவிக்கப்பட்டுள்ள மயிலிட்டிப் பகுதியில் 10 கிலோ கிராம் வெடி மருந்துடன் ஒருவர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்; குருநகர் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரிவித்துள்ள காவல்துறையினர் குறித்த வெடிமருந்து எதற்காகக் கொண்டு செல்லப்பட்டது என்பது குறித்த மேலதிக விசாரணைகளைப் மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.