இந்தியா பிரதான செய்திகள்

உத்தர பிரதேசத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பாரவூர்தி மீது பயணிகள் வாகனம் மோதி விபத்து – 9 பேர் பலி

இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலம் லகிம்பூர் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பாரவூர்தி மீது பயணிகள் வாகனம் மோதி ஏற்பட்ட விபத்தில் சாரதி 9 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று காலை ஏற்பட்ட இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

16 பயணிகளுடன் வந்த பயணிகள் வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பாரவு}தியுடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. சாரதி அதிவேகமாக வாகனத்தை ஓட்டி வந்ததே விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.