Home இலங்கை மன்னார் விடத்தல் தீவு ‘புனித அடைக்கல அன்னை ஆலய அபிசேக விழாவும் புதிய ஆயர் வரவேற்பும் :

மன்னார் விடத்தல் தீவு ‘புனித அடைக்கல அன்னை ஆலய அபிசேக விழாவும் புதிய ஆயர் வரவேற்பும் :

by admin


மன்னார் விடத்தல் தீவு புனித அடைக்கல அன்னை ஆலய அபிசேக விழாவும், புதிய ஆயர் வரவேற்கும் நிகழ்வும் நாளை புதன் (2) கிழமை மாலை 5 மணிக்கு விடத்தல் தீவில் இடம் பெற் உள்ளது. விடத்தல் தீவு பங்கில் புதிதாக நிர்மாணம் செய்யப்பட்ட பங்கின் பாதுகாவலியாம் புனித அடைக்கல அன்னை ஆலய அபிசேக திறப்பு விழா திருப்பலி நாளை புதன் கிழமை(2) மாலை 5 மணிக்கு மன்னார் மறைமாவட்டத்தின் புதிய அயர் பேரருட் கலாநிதி இம்மானுவல் பெர்னாண்டோ ஆண்டகை அவர்கள் பங்கு ரீதியாக வரவேற்கப்பட்டு ஆயரின் தலைமையில் கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது.

-விடத்தல் தீவு பங்குத்தந்தை மற்றும் பங்கு மக்களின் ஏற்பாட்டில் இடம் பெறும் குறித்த நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு விடத்தல் தீவு மக்கள் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More