Home இலங்கை எட்டு இராஜாங்க அமைச்சர்களும், 10 பிரதியமைச்சர்களும் இன்று பதவியேற்றுள்ளனர்

எட்டு இராஜாங்க அமைச்சர்களும், 10 பிரதியமைச்சர்களும் இன்று பதவியேற்றுள்ளனர்

by admin

எட்டு இராஜாங்க அமைச்சர்களும், 10 பிரதியமைச்சர்களும் இன்றையதினம் பதவியேற்றுள்ளனர். ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் 18 பேர் பதவியேற்றுள்ளனர்.

இராஜாங்க அமைச்சர்கள்

 

  1. பாலித்த ரங்கே பண்டார  – நீர்ப்பாசன, நீர் வளங்கள் மற்றும் இடர்  முகாமைத்துவம்

 

  1. திலிப் வெதஆரச்சி  -மீன்பிடி, நீரியல் வளங்கள் அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அபிவிருத்தி

 

  1. எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா   -பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி

 

  1. மொஹான் லால் கிரேறு   -உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள்

 

  1. சம்பிக்க பிரேமதாச   -பெருந்தோட்டக் கைத்தொழில்

 

  1. லக்ஷ்மன் செனவிரத்ன   -விஞ்ஞான, தொழில்நுட்ப, ஆய்வுகள், தி   அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் கண்டி

மரபுரிமைகள்

 

  1. திருமதி. ஸ்ரீயானி விஜேவிக்ரம   – விளையாட்டுத்துறை, மாகாண சபைகள் மற்றும்  உள்ளூராட்சி

 

  1. வீரகுமார திசாநாயக்க   – மகாவலி அபிவிருத்தி

 

 

பிரதி அமைச்ர்கள்

  1. அமீர் அலி   – மீன்பிடி, நீரியல் வளங்கள் அபிவிருத்தி மற்றும்     கிராமிய பொருளாதாரம்

 

  1. துனேஷ் கன்கந்த   – காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு

 

  1. ரஞ்சன் ராமநாயக்க   – சமூக வலுவூட்டல்

 

  1. எச்.எம்.எம்.ஹரீஸ்   – அரச தொழில் முயற்சிகள் மற்றும் கண்டி நகர                அபிவிருத்தி

 

  1. கருணாரத்ன பரனவித்தான   – விஞ்ஞான, தொழில்நுட்ப, ஆய்வுகள், திறன்  அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் கண்டி    மரபுரிமைகள்

 

  1. சாரதி துஷ்மந்த   – நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு

 

  1. பாலித தெவரப்பெரும   – பேண்தகு அபிவிருத்தி, வன சீவராசிகள் மற்றும் பிராந்திய அபிவிருத்தி

 

  1. மனுஷ நாணயக்கார  – தொலைத்தொடர்புகள், டிஜிட்டல் உட்கட்டமைப்பு  வசதிகள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள்

 

  1. முத்து சிவலிங்கம்  – சமூக நலன்பேணல் மற்றும் ஆரம்பக் கைத்தொழில்

 

  1. செய்யித் அலி ஷாஹீர் மௌலானா   – தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும்

      அரச கரும மொழிகள்

 

 

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More