இலங்கை பிரதான செய்திகள்

அச்செழுவில் உயிரிழந்த 6 பிள்ளைகளின் தாயாரின் மரணம் தொடர்பில் அவரது கணவர் கைது


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கடந்த முதலாம் திகதி அச்செழுவில் உயிரிழந்த 6 பிள்ளைகளின் தாயார் ஒருவரின் மரணம் தொடர்பான அவரது கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்செந்தூரன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் விசாரணைகளை முடியும் வரை உயிரிழந்த பெண்ணின் உடலை புதைக்கவோ எரிக்கவோ கூடாதெனவும் காவல்துறையினரினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.