இலங்கை பிரதான செய்திகள்

14 இலங்கை தமிழ் அகதிகள் காங்கேசன்துறை வடக்கு கடற் பகுதியில் கைது..

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக படகு மூலம் இலங்கை கடற்பரப்பில் பிரவேசித்த 14 இலங்கை தமிழ் அகதிகள் காங்கேசன்துறை வடக்கு கடற் பகுதியில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பிலான விபரங்கள் வெளியிடப்படவில்லை.

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers