இலங்கை பிரதான செய்திகள்

இலங்கையில் உள்ள மிகப் பெரிய திருடர் மகிந்த ராஜபக்ச..

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

மகிந்த ராஜபக்ச தனது அமைச்சரவையில் இருந்த அமைச்சர் எனவும் அவர் இலங்கையில் உள்ள மிகப் பெரிய திருடர் எனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் முன்னாள் செயலாளர் திஸாநாயக்க கைதுசெய்யப்பட்டமை சம்பந்தமாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அதிகாரிகள் மேற்கொள்ளும் ஊழல்கள் தொடர்பில் தன்னால் எதனையும் செய்ய முடியாது எனவும் திருடுமாறு தான் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்குவதில்லை எனவும் சந்திரிக்கா குறிப்பிட்டுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers