குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
ரஸ்யாவின் ஜனாதிபதியாக விளாடிமிர் புட்டின் இன்றையதினம் மீளவும் பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளார். நான்காவது தவணைக்காக அவர் இவ்வாறு பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளார்.
மார்ச் மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் புட்டின் வெற்றியீட்யிருந்தார். புட்டின் 18 ஆண்டுகளாக ரஸ்யாவின் ஜனாதிபதியாக பதவி வகித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் மொஸ்கோ மற்றும் ஏனைய ரஸ்ய நகரங்களில் கலகத் தடுப்புக் காவல்துறையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். புட்டின் பதவிப் பிரமாணம் செய்து கொள்வதனை எதிர்க்கட்சிகள் எதிர்த்து போராட்டங்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Spread the love
Add Comment