Home இலங்கை ஜேமீஸ் பீரிஸின் தங்க மயில் விருது திருடியதாக கைது செய்யப்பட்டவர்களுக்கு விளக்கமறியல்

ஜேமீஸ் பீரிஸின் தங்க மயில் விருது திருடியதாக கைது செய்யப்பட்டவர்களுக்கு விளக்கமறியல்

by admin


இலங்கையின் பிரபல சிங்கள திரைப்பட இயக்குனர் கலாநிதி லெஸ்டர் ஜேமீஸ் பீரிஸின் தங்க மயில் விருது திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் திருடிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 6 சந்தேகநபர்களையும் 21 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அண்மையில் உயிரிழந்த லெஸ்டர் ஜேமீஸ் தங்க மயில் விருது அவரது சமய கிரியைகளின் போது திருடப்பட்டிருந்தது.   இது தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே நீதிமன்றம் அவர்களை தடுத்து வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More