Home இந்தியா சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பெங்களூர் அணியை வீழ்த்தி 6 ஓட்டங்களால் வெற்றி

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பெங்களூர் அணியை வீழ்த்தி 6 ஓட்டங்களால் வெற்றி

by admin

நேற்றையதினம் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 39-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் போட்டியிட்டன.  இதில் நாணயச்சுழற்சியில் வென்ற ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணி களத்தடுபிபனை தெரிவுசெய்தது. இதனைத் தொடர்ந்து முதலில் துடுப்பெடுத்தாடிய ஐதராபாத் அணி 20 ஓவரில் 146 ஓட்டங்களைக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

இதையடுத்து, 147 ரஓட்டங்கள்; வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணி. 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 141 ஓட்டங்களை மாத்திரமே எடுத்து 5 ஓட்ட வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதையடுத்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பிளே ஆப்ஸ் சுற்றை உறுதி செய்துள்ளது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More