இலங்கை பிரதான செய்திகள்

சிறைக்கைதிகளுக்கு நீதி வேண்டி சட்டத்தரணிகள் போராட்டம்…

வவு­னியா சிறைச்­சா­லைக்குள் நடக்­கும் அநீ­தி­க­ளுக்கு எதி­ரா­க­வும், அங்­குள்ள கைதி­க­ளின் உரி­மை­கள் மீறப்­ப­டு­வ­தைக் கண்­டித்­தும் வவு­னியா மாவட்­ட சட்டத்தரணிகள்  சங்­கத்­தி­னால் இன்று காலை 9 மணிக்கு, வவு­னியா நீதி­மன்ற வளா­கத்­துக்கு முன்­பாக கவ­ன­யீர்ப்பு போராட்­டம் முன்­னெ­டுக்­கப்­ப­டுகிறது.

 வவு­னியா சிறைச்­சா­லை­யில் பணம் கொடுப்­ப­வர்­க­ளுக்கே வச­தி­கள் செய்து கொடுக்­கப்­ப­டு­வ­தா­க­வும் ஏனை­யோ­ருக்கு உரிய வச­தி­கள் கிடைப்­ப­தில்லை எனவும்  வவு­னியா சிறைச்­சா­லைக் கைதி ஒரு­வர், கடந்த 4ஆம் திகதி நீதி­மன்­றில் தெரி­வித்­தி­ருந்­தார். இதன் அடிப்­ப­டை­யி­லேயே இன்­றைய கவ­ன­யீர்ப்­புப் போராட்­டம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap