Home இலங்கை முன்னாள் அரச அதிபர் கணேசின் எழுச்சியும் வீழ்ச்சியும் ஓர் மீள்பதிவு…

முன்னாள் அரச அதிபர் கணேசின் எழுச்சியும் வீழ்ச்சியும் ஓர் மீள்பதிவு…

by admin

யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாவட்டங்களில் யுத்த சூழலில் அரசாங்க அதிபராகப் பணியாற்றிய சிலரில் நீண்டகாலம் பணியாற்றிய பொலிகண்டியை பிறப்பிடமாகவும் கொழும்பு சொய்சாபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா கணேஷ் 10.05.2018 வியாழக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார். இறுதிக் கிரியைகள் கிழவி தோட்டம், கரவெட்டியில் உள்ள அன்னாரது இல்லத்தில் 11.05.2018 ம் திகதி வெள்ளிக் கிழமை பி.ப .12.30 மணியளவில் நடைபெறவுள்ளது.

திரு கணேஸ் அவர்கள் யுத்தகாலத்தில் மேற்கொண்ட கடினமான பணிகள் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாவட்ட மக்களாலும் தமிழ் மக்களாலும் மறக்கப்பட முடியாதவை. அவரது யுத்தபாலப் பணிகள் குறித்த மதிப்பீடுகள் உன்னதமானவை… எனினும் இந்த உன்னதங்களையும், சிறந்த பண்புகளையும், அர்ப்பணிப்புகளையும், தியாகங்களையும் கொண்ட அரச அதிகாரிகள் அரச போகங்களில் கிறங்கிப் போகும் பொழுது தமது தனித்துவத்தையும், அறத்தினையும் இழந்து பதவிகளுக்காகவும், பட்டங்களுக்காகவும் விழக்கூடாதவர்களின் கால்களில் வீழ்ந்து சரணாகதி அடையும் துர்ப்பாக்கியம் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின், தோற்கடிக்கப்பட்ட போராட்டத்தின் பின் அரங்கேறி வருகிறது… அதற்கு அரச அதிபர் கணேசும் பலியாகிப் போனமை வேதனையானதே…

அவரின் மறைவின் போது இந்த விடயத்தை மீள ஞாபகப்படுத்துவது தேவைதானா? என்ற கேள்விகளிடையே 2010ஆம் ஆண்டு  ஜூலை 13ல் குளோபல் தமிழ்ச் செய்திகளில் வந்த இந்த செய்தியினை மீள்பதிவு செய்கிறோம். மறுக்கப்பட்ட உரிமைகளுக்காக போராடுகின்ற இனத்தில் இருந்து உயர் பதவிகளில் அமருகின்ற அதிகாரிகள் மட்டும் அல்ல, அனைத்து அதிகாரிகளின் பணிகளும் குறைந்தபட்சம் அறம்சார்ந்தவையாக அமைய வேண்டும்  அல்லவா….

ஆ.ர்

முன்னைய பதிவின் இணைப்பு…

யாழ்ப்பாண அரச அதிபர் கணேஸ் மேஜர் ஜெனரல் ஜீ ஏ சந்திரசிறியின் கால்களில் வீழ்ந்து ஆசீர்வாதம் பெற்ற காட்சிப் படம் குளோபல் தமிழ் செய்திகளுக்கு கிடைத்துள்ளது:‐

13 ஜூலை 2010

Bookmark and Share
யாழ்ப்பாண அரச அதிபர் கணேஸ் யாழ் மாவட்ட முன்னாள் ராணுவத் தளபதியும் தற்போதைய வடக்கு மாகாண ஆளுனருமான மேஜர் ஜெனரல் ஜீ ஏ சந்திரசிறியின் கால்களில் வீழ்ந்து ஆசீர்வாதம் பெற்ற நிகழ்வின் ஒளிப்படம் குளோபல் தமிழ் செய்திகளுக்கு கிடைத்துள்ளது.
அரச அதிபர் கணேஸ் அரசாங்கத்தின் கால்களில் வீழ்ந்தே  தனது சேவைக்கால நீடிப்பினைப் பெற்றுக் கொண்டதாக அண்மையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன்   தெரிவித்திருந்தார்.
69 வயதைக் கடந்துள்ள யாழ் அரச அதிபர் கணேசின் சேவைக்காலம் மறுஅறிவித்தல் வரை மீண்டும் நீடிக்கப்பட்டமையானது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக அரசின் ஆளும் உயர் மட்டத்தினரது கால்களில் விழுந்தே அவர் தனது  சேவைக்கால நீடிப்பைப் பெற்றுக் கொண்டதாக வெளியாகியுள்ள தகவல்கள் பலத்த விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளன.
குளோபல் தமிழ் செய்திகளுக்கு கிடைத்துள்ள மிக இரகசியமான இந்தப் படத்தின் மூலம் ஏற்கனவே முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அம்பலமாகியுள்ளன.
யாழ்ப்பாண அரச அதிபர் தன்னிலும் மிகவும் வயது குறைந்த சந்திரசிறியின் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியதனையும் அரச உயர்மட்ட அதிகாரிகள் அதனை வரவேற்பதனையும் இந்தப் படத்தில் காணலாம்.
இதே வேளை யாழ் அரச அதிபர் தனது பதவி ஆசைக்காக ஆசனத்தை கட்டிக் கொண்டிருப்பதாக செயலக உள்ளுர் அதிகாரிகளே விமர்சிக்கத் தொடங்கியிருக்கின்றார்கள்.
முன்னதாக முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமார் யாழ்ப்பாணத்திற்கு மாற்றம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் அவரது இடமாற்றம் அரசியல் காரணங்களால் தடுத்து நிறுத்தப்பட்டது. ஆனால் இன்று வரை பொதுநிர்வாக அமைச்சு தனக்கு வழங்கிய இடமாற்றத்தினை ரத்துச் செய்யவில்லை என இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.
 
பின்னூட்டங்கள்..
அனுப்புக Srilankan News

அபிப்பிராயங்கள்
(34) அபிப்பிராயங்கள்
06-11-2010, 08:04
 – Posted by ஊர்மிள பிரபா
எல்லோர்களுத்திலும் சையனைக்க்டு தொங்க விடவரு ..தன்னை காப்பற்றிக்கொள்ள வெள்ளை கொடி தூக்கினதை விடவா….? கேவலங் கெட்டதுகள் …
06-11-2010, 08:04
 – Posted by So Nares
தமிழன் பதவிக்காகவும் பணத்திற்க்காகவும் சிங்களவனிரின் காலில் மட்டுமல்ல அவனின் ….. கூடவிடுவான்? கேவலங்கெட்ட தமிழன்???????
06-11-2010, 08:04
 – Posted by Soorya
அரசதிபர் கணேஷ் வயதால் மூத்தவரானாலும் அறிவால் சிறியவராக இருக்க வேண்டும். இல்லையென்றால் இவர் ஏன் கொலைகாரன் காலில் விழவேண்டும்? இவருக்கு பிள்ளை குட்டி இல்லையா, நாக்கைப் பிடுங்கிக்கொண்டு………
06-11-2010, 08:04
 – Posted by Xsrilankan
welldone global tamil news in getting the story out.Just wonderful.
06-11-2010, 08:04
 – Posted by pranavan
முள்ளிவாய்காலில் இறுதி காலத்தில் என்ன நடந்தது என்று புலிகளை தவிர யாருக்கும் தெரியாது எல்லோரும் கற்பனையில் கதைசொல்பவர்கள் புலிகள் எல்லோரும் சைனட் வைத்திருந்தது உன்மை ஆனால் கடைசி நேரத்தில் சைனட் அடித்து சாவதை விட சரனடைந்து தப்புவோர்கள் தப்புங்கள் கொலை செய்யப்படுபவர்கள் ஈழத்தின் யுத்த மீறல் காட்சிகளாகவும் சாட்சிகளாகவும் இருங்கள் என்று முடிவு எடுப்பதுக்கும் நெஞ்சில் ஒரு துனிவு ஒரு தில் வேன்டும் அதையும் செய்தவர்கள் புலிகள் தான்,புலிகள் எதை செய்தாலும் அது ஈழ விடுதலையை நோக்கமாய் கொன்டதாய் இருக்குமே தவிர வயிறு நிரப்பும் அற்ப சொற்ப சலுகைகளுக்காக இருக்காது,உங்க பார் கொலைகாரனுடைய காலில் விழகின்ற அழகை 69வயதில் ஆசையை பார்,முகம் தெரியாத எத்தனை போராளிகள் எங்கள் மக்களின் விடுதலைக்காக உடம்பில் குன்டை கட்டிக்கொன்டு இறந்து இருப்பார்கள் அவர்களுடைய தியாகத்தின் பெயரால் இந்த கிழடுகள் அனுபவிக்கிறதும் போதாமல்,இனத்தின் கவுரவத்துக்கும் தன்மானத்துக்கும் அவமானசின்னங்கள்,இப்படியானவர்களுக்கெல்லாம் ஒரு மனைவி பிள்ளைகள் குடும்பம் நினைக்கவே வெதமாய் இருக்குது,மாவட்ட அரச அதிபர் என்றால் மத்திய அரசினுடைய ஏஜென்ட்,உன்மையில் இவர் இவர் சிங்களவனுக்கு எல்லா வேலைகலிலும் ஏஜென்ட்,வெள்ளை கொடியின் மகிமை மகிந்தாவுக்கும் அவரின் ஆதளுக்கும் தெரியாமல் போனமையால் தான் இன்று விழி பிதுங்கி போய் நிக்கினம்,
06-11-2010, 08:04
 – Posted by Tamil
கேவலம் கெட்ட பிழைப்பு ……………. வாழ்த்துக்கள் GTN ….. பலரை இனம்காட்டும் உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள்
06-11-2010, 08:04
 – Posted by vio
ivarum oru thamilara
06-11-2010, 08:04
 – Posted by Tamilan
OK good copied………..
06-11-2010, 08:04
 – Posted by Rajan
நீர் சொல்வது போல் வெள்ளைகொடி தூக்கிகொன்று தலைவர் சிங்கள் காடையரிடம் செல்வதற்க்கு மான, ரோசம், இல்லத எட்டப்பன் அல்ல., சிங்கள்வருடைய எ.. இ.. …தின்றவர்கள் தான் அப்படியொரு பிரசாரத்தை செய்துகொன்டிருக்கின்றார்கள், போர்குற்ற்வியல் நீதிமன்றத்துக்கு செல்வதர்க்கே காடையர் குடும்பம் நடுங்கின்ற காட்சியை பார்க்கவில்லையா, தன் இனத்தை விற்று தின்னுபவனை தவிர வேறு எவரிடமும் இருந்து இப்பேற்பட்ட வார்த்தைகள் வரமுடியாது., சந்திரசிறி என்பவருடைய காலில் விழுகின்ற இவர் எப்படி தனது மனைவி பிள்ளைகளின் முகத்தை எப்படி பார்க்கபோகின்றார்.
06-11-2010, 08:04
 – Posted by nimmi
நிகழ்வின் உண்மைத்தன்மையை நன்றாக சொன்னீர்கள் பிரணவன். ஆனால் காலில் விழுந்தும் தன்னினத்தையே காட்டிக் கொடுத்தும் வாழும் …. கூட்டங்களுக்கு இது புரியவா போகிறது? தங்கள் தங்கமான தலைமை யாரென்றாவது சொல்ல முடியுமா இவர்களால்?
06-11-2010, 08:04
 – Posted by wicky
சிங்களபேரினவாதிகளோ, தமிழ்தரப்போ,அதிகாரமையத்துடன் இணங்கிப்போவதும், காலில்வீழ்வதும், தமிழ்{யாழ்}உயர்குடியின்பண்பு. இதே தமிழ் அதிகாரவர்க்கம்தான் புலிகளின் காலத்தில் அவர்களின் மக்கள்விரோத நடைமுறைக்கு துணைபோய்[எவ்விதஎதிப்பையும்வெளிக்காட்டாமல்]புலிகளது மா{மா}மனிதர் பட்டங்களுக்காக மாய்ந்துகிடந்தார்கள் என்பது மனங்கொள்ளவேண்டும்.
06-11-2010, 08:04
 – Posted by vasanth
புலிகள் ஒன்றும் பக்கத்துவீட்டிலிருந்து வந்த பரதேசிகள் அல்ல விக்கி.; டக்ளசும், கருனாவும், ஆனந்தசங்கரி நீலன் திருச்செல்வம் முதலிய பலரும் ஏன்நீரும் உம்மை தமிழர் என்றுதான் சொல்கிறீர், வாயால் மட்டும் உரிமைப்போர் செய்யும் வீரராக இராதீர்.
06-11-2010, 08:04
 – Posted by wicky
காட்டிக்கொடுப்பதும், …க்கொடுப்பதும்,உள்வீட்டுவிவகாரமாகவே கடந்தபத்தாண்டுகாலமாக இருந்ததென்பது எல்லோருக்கும் தெரிந்துவிட்டிருக்கின்றபோதிலும்,புராணக்கதைகளிற்கொப்பான உவமைக்கதைகளிலும்,யுகபுருசர் பற்றிய ஆலாபரணைகளிலும்,வளர்ந்த எளியமனம் உண்மையை மறுதலிக்கின்றது.பன்முகத்தன்மை என்பதும்,உண்மைபேசுவது உண்மையை கண்டறியும் அறம் என்பன கள்ள உறுதியெழுதல்,குதிரையோடல்[பரிட்சையில்] என்பனவற்றிக்கு மேலான மனம் இருந்தால் மாத்திரமே சாத்தியமாகும்.இன்றேல் தனிமனிதவசை மட்டுமே இயலும்.
06-11-2010, 08:04
 – Posted by vasanth
தவறானவற்றை தனிப்படுத்தித்தான் பார்க்கவேண்டும். புராணக்கதகைளில் ஒழிந்திருக்கின்ற வரலாற்றினையும் பார்க்கத்தெரிந்திருக்க வேண்டும். பன்முகத்தன்மையென்பது விலாங்கின் குணமல்ல என்பது தாத்தா காலத்து அணுபவம்.
06-11-2010, 08:04
 – Posted by ஊர்மிளா பிரபா
பிரணவன் இந்த “தில்” முடிவையும் பாராட்டுங்கள். வெள்ளை கொடியோடு போய் காலில் விழுந்த காட்சிகளும் காலத்தில் வரும் …
06-11-2010, 08:04
 – Posted by Naren
///…. பாவித்தது/// அதென்ன பாவித்தது?.. அதென்ன தண்யிறைக்கின்ற வாட்டர் பம்மா பாவிக்கிறது யூஸ் பண்ணுறத என்று சொல்வதற்க்கு?… அவ்வாறே பிரபாகரனும் …. பாவித்தார் … என்று நாங்களும் சொன்னால் நீங்களும் ஏற்றுக் கொள்ளுவீர்களோ?……..
06-11-2010, 08:04
 – Posted by pranavan
நாங்கள் மட்டும் அல்ல உலகமே புலிகலின் இறுதி முடிவை பாராட்டும் காலம் விரைவில் உருவாகும்.ஆனால் அந்த நேரம் நீங்கள் ஒழிந்துகொன்டு இருப்பீர்கள்,ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் சிங்களத்தை நம்பி வெள்ளை கொடி தூக்கிகொன்டு செல்லவில்லை ஜ,நாவில் அங்கம் வகிக்கின்ற நாடுகள் உறுதியளித்துத்தான் சென்றவர்கள் அதற்க்குள் நடந்த சதிகளும் மனித உரிமை மீறல்களுக்கும் எங்களுக்கு உலகம் தான் பதில் சொல்ல வேன்டுமே தவிர சிங்கள அரசு அல்ல,அதற்குரிய காலம் விரைவாக கனிந்து வருவது எல்லோரும் அறிந்த விடயம் அப்போது புரியும் வெள்ளை கொடியின் மதிப்பும், சரன் அடைந்த புலிகளின் மகிமையும் துனிவும் லட்சியமும் உலகம் மெச்சும் நாள் மானம் மரியாதை துனிவு வீரம் விடுதலை வேக்கை உள்ள ஒவ்வொரு தமிழனும் கொன்டாடும் நாள் விரைவில் உன்டு!
06-11-2010, 08:04
 – Posted by So Nares
ஊர்மிளா “அக்காவுக்கு” போரில் ஈடுபட்டவர்களின் சரணடைவுக்கும்,காலில் விழுந்து வணங்குவதற்கும் உள்ள வேறுபாட்டை புரியவில்லையோ? அதென்ன ஊர்மிளா “பிரபா” அவ்வளவு பற்றோ? மரமண்டையளுக்கு புரியுமா?
06-11-2010, 08:04
 – Posted by ஊர்மிளா பிரபா
சும்மா இருந்தவனை எல்லாம் “செய் அல்லது செத்து மடி” என்று உசுபெத்திவிட்டு தான் மட்டும்….. துப்புக்கெட்ட கதை கதையாதியுங்கோ …காறி துப்பினாலும் போதாது … கோழை தனத்தின் உச்சகட்டம் ..கேவலத்தின் முழு உருவம்…
06-11-2010, 08:04
 – Posted by ramabthulla
கா….க். தூத்……….
06-11-2010, 08:04
 – Posted by ANKAYATPIRIYAN
ச்சே….முன்னாள் அரச அதிபர் கணேஸ் அவர்களே உங்களைப் பார்த்து காறி உமிழ வைத்தவிட்டடீர்கள்.எல்லாத் தமிழரின் மானத்தையும் விற்றுவிட்டீர்கள்.ச்சே…இவ்வளவு கேவலமாகவிட்டீர்களே…வெட்கமாகவேயில்லையா..நீங்கள் வாழும் காலம் வரையும் நிம்மதியாக நித்திரை கொள்ள மாட்டீர்கள் நினைத்து நினைத்து அழுவீர்கள்…
06-11-2010, 08:04
 – Posted by bahee.Swiss
பிரணவன், உஙகட தலைவர் என்ன செய்தாலும் தலைய ஆட்டுற செம்மறி கூட்டமாய் இன்னும் இருக்காமல் சுயமாக சிந்திக்க பழகிக் கொள்ளுஙகள். புலிகளின் விட்ட வாய்ச்சவாடல்களுக்கும், புலம்பெயர் செயற்பாட்டாளர்கள் காட்டின படத்துக்கும்.. வெள்ளை கொடியுடன் போய் காலில் விழுவது மகா கேவலம். இவர்களெல்லாம் ஒரு தலைவர்கள்?????? சந்தணமர கடத்தல் வீரப்பன் எவளவோ மேல்… அவன் வீரன்.. பிரபாகரன் …???
06-11-2010, 08:04
 – Posted by pranavan
நாங்கள் சுயமாய் சிந்தித்துத்தான் இன்றும் மட்டும் அல்ல அன்றும் இன்றும் என்றும் புலிகளை ஆதரிப்போம் அரவனைப்போம், எங்கட தலைவர் என்று நீங்கள் சொல்லும் அளவுக்கு நாங்கள் தேசியத்தை தேசிய தலைவனை நேசிப்போம். அவர்தான் அன்றும் இன்றும் என்றும் எங்கள் தலைவர்,நீங்கள் உங்களின் தலைவர் என்று ஒருதரை சொல்லுங்கள் பாப்போம்,எஙட தலைவரால் மக்களுக்கு பாதிப்பு வந்தது என்று கூக்குரல் இடும் நீங்கள் உங்கட தலைவர் இந்த மக்களுக்கு இதுவரை என்ன செய்தார் என்று சொல்லுங்கள் உங்கள் இதயத்தில் கைவைத்து,உன்மையில் நாங்கள் அல்ல செம்மறி ஆடுகள், நீங்கள் வசிக்கும் நாட்டில் பஸ் தரிப்பு இடத்தில் ஆட்டை களவு எடுத்து வைத்து உரித்து ஈழத்தமிழருக்கு பெருமை தேடியவர்கள் நீங்கள்!நாங்கள் எப்போதும் சுயமாகவே இருக்கிறம் இனியும் இருப்போம் ஏனெனில் நாங்கள் உழைத்து தேசத்தின் விடுதலைக்கும் பங்களிப்பு செய்து எங்கள் குடும்பத்தையும் உறவுகளையும் நன்பர்களையும் பாத்து பழகி வருகிறோம், உழைக்காமல் ஒரு இனத்தின் விடுதலையை கொச்சைப்படுத்தி, பொய்கள் சொல்லி எங்கள் சகோதரர்களை சகோதரிகளை பெற்றோர்களை நயவஞ்சகமாக கொலை செய்த கூட்டத்துடன் இனைந்து அற்பசொற்ப சலுகைகளுக்காக அரச அதிபர் கனேஸ் மாதிரி காலில் விழந்து கிடப்பவர்களுக்குத்தான் சுயமாக சிந்திக்கும் தகுதியை இழந்தவர்கள்!பகி புலம்பெயந்த செயல்பாட்டாளர்கள் உன்மையில் படம் காட்டினவர்கள் தான் ஆனையிறவு வீரம் செறிந்த தாக்குதல், அனுராதபுரம் விமானதள தாக்குதல்,ஏன் கொலும்பு கட்டுநாயக்கா விமான நிலைய தாக்குதல் இப்படி ஏரளமான படம் காட்டினவையள் நீங்கள் முள்ளிவாய்க்காலில் இருதியில் நடைபெற்ற சன்டையை போட்டு காட்டுங்கள் பாப்போம்!
06-11-2010, 08:04
 – Posted by Nages
அவன் அவர்களுக்கே தலைவன், அவனும் அவர்களைப்போலத்தான் வெள்ளையும் தொல்லையும் அப்பு கணேசா முள்லிவாய்க்காலில் காவுகொட்சுத்தாயே அவர்கள் எனது உடன் பிறபுகள் நீயும் உனது வெள்ளைக்கொடியும் காலில் விளுவதுவும் காக்கா பிடிட்ர்க்தலும் தற்பெருமை அடித்தலும் போதுமடா சாமியோய்!!. விக்கியின் விவாதத்தை ஆளமாக நோகின் சரியான பதிலை பிரணவன் தருதல் வேண்டும். நான் விக்கியின் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
06-11-2010, 08:04
 – Posted by kannan
ஆசீர்வதம் :;;;
06-11-2010, 08:04
 – Posted by Kumarappa
நான் குமரப்பாயின் ஆவி பேசுகின்றேன். “சைனட்” குப்பியோடு சிங்கள ஆமியிடம் பிடிபட்ட நாங்கள் எங்களிடமிருந்த சைனட்குப்பிகள் சிங்கள ஆமியினால் பறிக்கப்பட்டிருந்த வேளையில் மீண்டும் சைனட் குப்பிகளை கடித்து தற்கொலை செய்து கொள்ளும்படி தலைவர் பிரபாகரனால் இன்னொருவர் மூலம் அந்த சைனட் குப்பிகள் எங்களிடம் கொடுத்தனுப்பி வைக்கப்பட்டிருந்தன. என் தலைவன் கேட்டுக் கொண்டதற்கிணங்க நாங்களும் சைனட்குப்பிகளை கடித்து தற்கொலை செய்து கொண்டோம் இவ்வாறெல்லாம் எங்களை சைனட் கடித்து சாகச்சொல்லி கட்டளையிட்ட இந்த தலைவன் கடைசியில் தங்களுக்கு உயிர்ப்பிச்சை கேட்டு சிங்கள ஆமியிடம் வெள்ளைக் கொடியோடு சரணடையப் போவாரென்று நாங்கள் எதிர்பார்க்கவேயில்லை. தலைவர் எங்களுக்கு இப்படித் துரோகம் செய்திருக்கமாட்டார் என்றே நாங்கள் இன்னும் நம்பிக் கொண்டிருக்கின்றோம்.
06-11-2010, 08:04
 – Posted by கல்கி
குமாரப்பாவின்ட ஆவியே! செத்தால் புத்தி தெளியும் என்பார்கள்…உமக்கு புத்தி தெளிவில்லை என புரிகின்றது எனவே நீர் மாவீரர் பெயர் சூட்டி அலையும் ஓர் லூசு என புரிகின்றது…முதலில் சிங்கள மருத்துவர் ஒருவரை பாரும்…மேதகு தேசிய தலைவர் வெள்ளைக் கொடியுடன் சிங்களவர் காலில் விழுவாரோ…( இப்படியாக சிங்களவர் கூட சொல்லவில்லை..)ஈனத்தமிழர் சிலருக்கு தமிழுருக்கு எதிராகவே யோசித்து யோசித்து மூளையின் சகல பகுதிகளிலும் சீழ் பிடித்துவிட்டது.. அதை சுகமாக்கவும் சிங்கள நரம்பியல் நிபுணர் ஒருவரை பாருங்கள்…
06-11-2010, 08:04
 – Posted by Rajan
அடித்தவன் மறந்தாலும் அடிவாங்கினவன் மறக்கமாட்டான் என்பது உண்மை., கோயில்திருவிழாவில் குழைந்தைகளின் களுத்தில் இருக்கும் சங்கிலி அறுத்தல், சைக்கில் களவெடுத்தல், வயதுபோனதுகள், விதைவகள் தனிமையிலிருந்தால் வீடுடைத்து திருடுதல் இப்படி சிறிய கள்வுகளை செய்த அவர்களை அவங்களுடய இயக்கத்தலைவனே ஏற்றுக்கொள்ளும் பொளுது புலிகள் விசாரணை யென்ற பெயரில பிடித்து அடித்து பொருள்களை மீட்டு உரியவர்களிடம் கொடுத்தால் இவங்களை ஊரில் எவர்மதிப்பார்கள், அந்த கோபம் அவர்களுக்கு இருக்கத்தான் செய்யும், பின்பு அவர்களை ஒரு சிலர் பொறுபெடுத்து வெளிநாட்டு அனுப்பி வைத்தால் அவர்கள் என்ன போராட்டத்தை பற்றி புகழ்ந்தா எழுதுவார்கள், பிரபாகரன் சயனற்றை கொடுத்தனுப்பினார், வெள்ளைகொடியுடன் சரணடைந்தார் என்று எழுதி தங்களது மனக்குமுறலை தீர்க்கின்றார்கள், இவர்களுடைய காடைத்தலைவனோ, அல்லது பொன்சேகாவோ ஒருபொளுதும் சொன்னதில்லை பிரபாகரன் சரணடைந்ததென்று, பிரபாகரன் என்ன … இயகத்தலைவனா, காடையருக்கு முன்னாலே கைகட்டி கூனி குறுகி முகச்சவரமும் செய்யாமல் …வாலாயம் போல நிற்பதற்க்கு, இவங்கள் அவனை சும்மாய் உசுப்பேத்தி காடைமாமா விடாதையுங்கோ, யுத்தம் செய்யுங்கோ என்று, … இப்ப பல்லுகளன்ட …. தான் கம்பி எண்ண வேன்டிய நிலைக்கு வந்துவிட்டேன் என்று, ஆனால் உசுப்பேத்தினவங்கள் இப்ப அமைதியாய் இருகின்றார்கள், தின்டவீட்டுக்கே துரோகம் செய்பவர்கள், எப்படி போராட்டத்தை ஆதரிப்பார்கள்.
06-11-2010, 08:04
 – Posted by vasanth
17ம் திகதி தலைவர் வீரச்சாவடந்தபின்னர், உடல்-அவர் அடிக்கடி கூறுவதுபோல்- டையாளம் கான முடியாத படி அழிக்கப்பட்டு விட்டதென சூசை அன்னை கூறியிருந்தார். சூசை அன்னைநேரடியாக தலைவரின் உடலை பார்த்ததாக கூறியிருக்கவில்லை என்பதால், தலைவரின் உடலை அழிக்கவென பனிக்கப்பட்டவர்கள் தமது பனியினை செய்வதற்கு முன்னரேயே சண்டையில் கொல்லப்பட்டிருந்தால்; சிலவேளை காட்டப்பட்ட உடல் தலைவரினதாகவும் இருக்கலாம். தலைவர் சரணடந்தார் என்று ஒரு கதையினை வலுப்பெற செய்வதன் ஊடாக எந்தவொருகாலத்திலும் நாம் எமது உரிமைகேட்டு மீண்டும் எழமுடியாத படி எமது மனவலுவினை சிதைத்து விடுவதுதான் எமது எதிரிகளின் திட்டம்., சிங்களவர் இதனை செய்வதில் காரனம் உள்ளது, அதேபோல் நக்குண்டார் நாவலம்புவதிலும் காரியம் உண்டு.
06-11-2010, 08:04
 – Posted by இளங்கோ
அடேயப்பா, இவ்வளவு அடி சிங்களவனிடம் வாங்கியும் தமிழ் பெயரோடு வந்து கருத்து தமிழர்ருக்காக தம் உயிர்களை அர்ப்பணித்தவர்களை தூற்றுபவர்களை என்ன என்பது?
06-11-2010, 08:04
 – Posted by bahee,swiss
தலைவா எம் தேசிய தலைவாநீ எங்கே..??? உன் மிடுக்கான நடை எங்கே..??? உன் தளபதிகள் எங்கே..??? பொறுப்பாளர்கள் எங்கே..?? உன் ஆடம்பர மாளிகை எங்கே..???நீச்சல் தடாகம் எங்கே..???நீ ஆசையாய் உண்ணும் ஆமை இறைச்சி எங்கே..??? எல்லாம் போகட்டும் உன் இடையில் எப்பவுமே இறுமாப்பாய் இருக்கும் மைக்ரோ பிஸ்டல் எங்கே..?? ஒன்றல்ல இரண்டு சயனட் குப்பி எங்கே..?? …..
06-11-2010, 08:04
 – Posted by ஊர்மிளா பிரபா
சூசை அண்ணை என்றவுடன் ஞபகம் வருகிறது ..தான் அவருடைய மனைவி தப்பியோடும்போது பிடிபட்ட ஆறு கில்லோ தங்கமும் அவர்கள் கஷ்டபட்டு உழைத்து செமித்ததா ?
06-11-2010, 08:04
 – Posted by Rajan
தலைவா, நீ சிங்களவரிடம் கூனிக்குறுகி நிற்க்கும் காட்ச்சி எங்கே, புரியாணி , குழையல் சோற்று,கூட்டு சோற்று, தயிர்சாதம், புளிச்சாதம் எங்கே, நீ கூனிகுறுகி அவனிடம் இரன்டுகைகளையும் நீட்டி முழந்தாள் இட்டு வாங்கும் பொளுது நாங்கள் … வீணீர்வடிக்கும் காட்ச்சிகள் எங்கே தலைவா, அவன் தரும் ..சூப்பை நீர்குடிக்கும் பொளுது நாங்கள் …போல் நிற்க்கும் காட்ச்சி எங்கே தலைவா சொல்லு, சொல்லு தலைவா அல்லது தாலி அறுக்க புறப்பட்டு விடுவேன், நீஎச்சில்சோறு தின்டாலும் தாலிஅறுத்தபின் நீ நடக்கின்ற நடையென்ன தலைவா, …துன்டை பாய்ந்துபிடிக்கும் உனது வீரம் எங்கே தலைவா, நக்கி பிழைப்பாரே பிழைப்பார் மற்றெல்லோரும் நடுத்தெருவில் நிற்ப்பார் என்ற உனது பொன்மொழியை எப்பொளுதும் காப்பாற்றுவேன் தலைவா.
06-11-2010, 08:04
 – Posted by Rajan
ஜயோ இதைத்தான் சொல்லுகின்றது, குமரிகள் பாட கிழவிகள் ஆடுவது என்று, எந்த ஒரு அப்பாவிமக்களையும் கொலைசெய்யவில்லை, கற்பழிக்கவில்லை, கொள்ளையடிக்கவில்லை எந்தஒரு தமிழ் இளைஞ்யர்களையும் கண்ணைக்கட்டிபோட்டு கொலைசெய்யவில்லை என்று சொல்லுகின்ற சிங்கள காடையர் கோஸ்டி ஆறு கிலோ இல்லை அறுபதுகிலோ என்றும் சொல்லுவார்கள், போராளிகளின் முகாமிலே ஆணுறைகள் கன்டெடுத்தோம் என்று கீழ்த்தரமான பிரசாரத்தை செய்த காடையர்கள்தான், கெயிட்டில் சிறுமிகளை கற்பழித்து நாடுகடத்தபட்ட ரவுடிகள் இதையும் சொல்லுவார்கள் இதற்க்குமேலும் சொல்லுவார்கள்., வன்னியில் தமிழ்மக்களின் சொத்துக்களை சூறையாடி அந்தபணத்திலே ஆடம்பர வாழ்க்கை வாழுகின்றார் காடையர்களின் தலைவர்., ஆமைபுகுந்த வீடும் உருபட்டகிடையாது, காடையர் கால்வைத்த கிளிநொச்சியும் உருப்பட்டமாதிரி தான்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More