இந்தியா பிரதான செய்திகள் விளையாட்டு

ராஜஸ்தான் ரோயல்ஸ் , சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வென்று பிளே ஒப் சுற்று வாய்ப்பை தக்கவைத்துள்ளது

ஜெய்ப்பூரில் நடந்த ஐபிஎல் போட்டியின் 43-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ரோயல்ஸ் வெற்றியீட்டியுள்ளது. நாணயச்சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் அணி களத்தடுப்பினை தெரிவு செய்தநிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 176 ஓட்டங்களைப் பெற்றது

இதையடுத்து, 177 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.  இதன்மூலம் பிளே ஒப் சுற்று வாய்ப்பை ராஜஸ்தான் அணி தக்க வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.