இந்தியா பிரதான செய்திகள்

மிசோரம் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மூவர் பலி


இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரம் மாநிலத்தின் ஐசால் மாவட்டத்தில் இன்று திடீரென ஏற்பட்ட  நிலச்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது  இந்த நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள சில வீடுகள் மண்ணில் புதைந்ததாகவும் தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டு;ளளது

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 12 other subscribers