இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதரகத்தை ஜெருசலத்தில் அமெரிக்கா திறந்து வைக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு தூதரகம் திறந்து வைக்கப்படுவதற்கு பலஸ்தீனம் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இன்றைய தினம் நடைபெறவுள்ள தூதரக அங்குரார்ப்பண நிகழ்வுகளில் அமெரிக்காவின் சிரேஸ்ட அதிகாரிகள் பலர் பங்கேற்க உள்ளனர். குறிப்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்பின் புதல்வி இவான்கா மற்றும் அவரது கணவர் ஆகியோரும் இந்த நிகழ்வில் பங்கேற்க உள்ளனர். தற்போதைக்கு சிறிதாக இந்த தூதரகம் இயங்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதரகம் ஜெருசலத்தில் திறக்கப்படுகிறது..
May 14, 2018
May 14, 2018
-
Share This!
You may also like
Recent Posts
- வெள்ளை மாளிகையை விட்டு குழப்பம் இன்றி கிளம்பினார் ட்ரம்ப்! January 20, 2021
- இந்திய மீனவர்களின் சடலங்கள் மீட்பு January 20, 2021
- ஜெனீவா செல்லத் தயாராகும் அரசாங்கம் – பிடியைத் தளர்த்துகிறது January 20, 2021
- 10 வருடங்களுக்குப் பின்னர் காது கேளாதவர்கள் தொடர்பில் அரசாங்கம் அவதானம் January 20, 2021
- கொச்சிக்கடை குண்டுதாரி- தந்தையின் விளக்கமறில் நீடிப்பு! January 20, 2021
Add Comment