“நாங்கள் மிகவும் ஐக்கியமாக வாழும் குடும்பம்”

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. ஏதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கூட்டு எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தீர்மானிப்பார் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கோத்தாதய ராஜபக்ச எம்பிலிப்;பிட்டிய கொட்டகவெல பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எண்ணம் எனக்கில்லை.ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சியின் வேட்பாளர் யார் என்பதை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தீர்மானிப்பார். … Continue reading “நாங்கள் மிகவும் ஐக்கியமாக வாழும் குடும்பம்”