உலகம் பிரதான செய்திகள் விளையாட்டு

ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வேரேவ் மட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரின் சம்பியனானார்


ஸ்பெயினில் நடைபெற்று வருகின்ற மட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வேரேவ் (Alexander Zverev )  வெற்றி பெற்று சம்பியன் பட்டத்தினை கைப்பற்றியுள்ளார்.

இறுதிப்போட்டியில் அலெக்சாண்டர் ஸ்வேரேவ் ஒஸ்ரியா வீரர் டோமினிச் திம்மை 6-4, 6-4 என்ற நேர்செட்டில் தோற்கடித்து சம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார். அலெக்சாண்டர் ஸ்வேரேவ் வென்ற 3-வது ஏ.டி.பி. உலக பயண மாஸ்ரர்ஸ் பட்டம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 7 other subscribers