நாவற்குழி இராணுவத்தினருக்கு எதிரான வழக்கினை தள்ளுபடி செய்ய கோரி விண்ணப்பம்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம், நாவற்குழி பகுதியில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பின்னர் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான ஆள்கொணர்வு மனுக்கள் காலம் கடந்தவை. எனவே ஆரம்ப விசாரணையிலே இந்த மனுக்களை தள்ளுபடி செய்யவேண்டும். என மன்றில் முன்னிலையான சட்ட மா அதிபர் திணைக்கள பிரதி மன்றாடியார் அதிபதி செய்த்திய குணசேகர ஆட்சேபனை விண்ணப்பம் செய்தார். நாவற்குழி பகுதியில் அமைந்திருந்த இராணுவ முகாம் அதிகாரியினால் கைது செய்யப்பட்டு பின்னர் காணமல் ஆக்கப்பட்ட 24 இளைஞர்கள் தொடர்பிலான ஆட்கொணர்வு மனு … Continue reading நாவற்குழி இராணுவத்தினருக்கு எதிரான வழக்கினை தள்ளுபடி செய்ய கோரி விண்ணப்பம்