உண்மை ஆவணங்களை இணைப்போம்.

குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மோசடியான ஆவணம் என பிரதி மன்றாடியார் அதிபதி செய்த்திய குணசேகர ஆட்சேபனை தெரிவித்து இருந்தார். சுந்தரம்பிள்ளை தற்போதும் உயிருடன் உள்ளார் அவரிடம் சத்திய கடதாசி வாங்குவோம் மற்றும் பிரதிகள் தான் அணைந்துள்ளோம் உண்மைப்பிரதிகள் அணைப்போம். என மனுதாரர்கள் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி சுபாஜினி கிஷோர் தெரிவித்துள்ளார். நாவற்குழி பகுதியில் அமைந்திருந்த இராணுவ முகாம் அதிகாரியினால் கைது செய்யப்பட்டு பின்னர் காணமல் ஆக்கப்பட்ட 24 இளைஞர்கள் தொடர்பிலான ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை … Continue reading உண்மை ஆவணங்களை இணைப்போம்.