நாவற்குழியில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள், எந்த இராணுவ முகாமிலும் இல்லை…

பிரதி மன்றாடியார் அதிபதி செய்த்திய குணசேகர – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. நாவற்குழி பகுதியில் காணாமல் ஆக்கப்பட்ட எவரும் எந்த இராணுவ முகாமிலும் தடுத்து வைக்கப்பட்டு இல்லை என்பதனை என்னால் உறுதியாக கூற முடியும் என பிரதி மன்றாடியார் அதிபதி செய்த்திய குணசேகர தெரிவித்தார். நாவற்குழி பகுதியில் அமைந்திருந்த இராணுவ முகாம் அதிகாரியினால் கைது செய்யப்பட்டு பின்னர் காணமல் ஆக்கப்பட்ட 24 இளைஞர்கள் தொடர்பிலான ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை இன்றைய தினம் யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதி … Continue reading நாவற்குழியில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள், எந்த இராணுவ முகாமிலும் இல்லை…