இலங்கை பிரதான செய்திகள்

வடக்கில் சாதாரண பொதுமக்கள் கொல்லப்பட்டனர்…

கொல்லப்படவில்லை என ராஜபக்ஸக்கள் கூறினாலும் ஏற்கப் போவதில்லை – வாசுதேவ நாணயக்கார – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…


வடக்கில் சாதாரண பொதுமக்கள் கொல்லப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.  இரண்டு தரப்பிற்கு இடையில் ஏற்படும் யுத்தத்தின் போது சாதாரண பொதுமக்கள் கொல்லப்படுவதனை தவிர்க்க முடியாது என குறிப்பிட்டுள்ள அவர், யுத்தமொன்றின் போது படையினரும், போராளிகளும் மட்டுமே கொல்லப்படுவதில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

உலகின் ஏனைய நாடுகளின் யுத்தத்தைப் போன்றே இலங்கையில் யுத்தத்தின் போதும் சாதாரண பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என அவர் குறிபபிட்டுள்ளார். தமிழ் மக்கள் கொல்லப்படவில்லை என ராஜபக்ஸக்கள் கூறினாலும் தான் அதனை அனுமதிக்கப் போவதில்லை எனவும், வேண்டுமென்றே படையினர் கொல்லவில்லை என்பதே அவர்கள் வாதமாக அமைந்திருந்தது என அவர்கள் கூறியதாகவே தமக்கு நினைவிருக்கின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வாசுதேவ நாணயக்கார முன்னாள் ஜனாதிபதியின் கூட்டு எதிர்க்கட்சியில்  அங்கம் வகிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 Comment

Click here to post a comment

Leave a Reply

  • The cat close its eyes and drink the milk thinking that no one it’s act. Like this some of the So called leaders and rulers think that they can cheat the Tamils by giving false information of what happened in the last days of the war. The International community and the Tamils know the truth. The innocent Tamil civilians were massacred and enough evidences are available to the perturbators in the International courts. Rather than asking for forgiveness these people think that they can get away with little favours to the Tamil community. They must change their attitude towards the Tamils if they want reconciliations. And not to hide their mass murders under the carpets. Vasutheva is a good example for the other Sinhala politicians.
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 12 other subscribers