பிரதான செய்திகள் விளையாட்டு

உபேர் கோப்பை பட்மிண்டன் தொடரில் இந்தியா வெற்றி:


தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கில் நடைபெற்று வரும் உபேர் கோப்பை பட்மிண்டன் தொடரில் இந்தியா வெற்றியீட்டியுள்ளது. குழு ‘ஏ’-யில் இடம்பிடித்துள்ள இந்தியா, தனது முதல் போட்டியில் கனடாவை எதிர்கொண்டு 1-4 என தோல்வியடைந்திருந்தது.

இந்நிலையில் நேற்றைய தினம் நடைபெற்ற 2-வது போட்டியில் அவுஸ்திரேலியாவினை எதிர்கொண்ட இந்தியா 1-4 என வெற்றி பெற்றுள்ளது. அடுத்த போட்டியில் ஜப்பானை எதிர்கொள்ளவுள்ள இந்தியா இதில் வெற்றி பெற்றால் நொக்அவுட் சுற்றுக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.