பிரதான செய்திகள் விளையாட்டு

ஐபிஎல் தொடரில்இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ள சென்னைஅணி

மும்பையில் இன்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை வீழ்த்தி சென்னைஅணி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. இன்றையபோட்டியின் போது நாணயச்சுழற்சியில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களத்ததடுப்பினை தெரிவுசெய்தது.இதனையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ்  ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 139 ஓட்டங்களைப்பெற்றது

இதையடுத்து, 140 ஓட்டங்கள் என்ற வெற்றிஇலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 19.1 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 140 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 12 other subscribers