இலங்கை பிரதான செய்திகள்

6000த்திற்கும் மேற்பட்ட சீனப் பிரஜைகள் இலங்கையில் பணியாற்றி வருகின்றனர்..

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..


இலங்கையில் சுமார் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட சீனப் பிரஜைகள் பல்வேறு திட்டங்களில் பணியாற்றி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் பொருளாதார அதிகாரி Yang Zuoyuan,  இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை – சீன அபிவிருத்தித் திட்டங்களில் தொழில்நுட்ப பயிற்சிகளை வழங்குவதற்கு அதிகளவில் சீனப் பிரஜைகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர் எனவும்,  சீனப் பிரஜைகளை கடமையில் அமர்த்துவது தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் அனுமதி கட்டாயம் பெற்றுக் கொள்ளப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 12 other subscribers