இலங்கை பிரதான செய்திகள்

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு கடனுதவி வழங்க உள்ளது….

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

சாவதேச நாணய நிதியம் இலங்கைக்கு மற்றுமொரு தொகுதி கடனை வழங்க தீர்மானித்துள்ளது. சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்க தீர்மானித்திருந்த நிதி உதவியின் அடுத்தகட்ட கடனுதவியான 252 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்க அங்கீகாரம் வழங்கியுள்ளது. எரிபொருள் விலைப் பொறிமுறைமை வரிக் கொள்கை என்பன குறித்து சர்வதேச நாணய நிதியம் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளது. நிபந்தனைகளை பூர்த்தி செய்துள்ள காரணத்தினால் இலங்கைக்கு இந்தக் கடன் தொகை வழங்கப்படுகின்றது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.