பிரதான செய்திகள் விளையாட்டு

ஆர்சனல் கழகத்தின் அலெக்ஸ் ஐவோபி நைஜீரிய உலகக் கிண்ண குழாமில் இணைப்பு


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

Arsenal’s Nigerian forward Alex Iwobi celebrates after scoring during the friendly football match between Arsenal and Manchester City at the Ullevi stadium in Gothenburg on August 7, 2016. / AFP / JONATHAN NACKSTRAND (Photo credit should read JONATHAN NACKSTRAND/AFP/Getty Images)

பிரபல ஆர்சனல் கழகத்தின் அலெக்ஸ் ஐவோபி  (Alex Iwobi) உலகக் கிண்ணப் போட்டித் தொடருக்கான நைஜீரிய குழாமில் இணைக்கப்பட்டுள்ளார். நைஜீரிய குழாமின் 23 பேரில் ஐவோபி உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 21 வயதான ஐவோபி, நைஜீரிய தேசிய அணியின் குழாமில் இணைக்கப்படுவதற்கு முன்னதாக, இங்கிலாந்து இளையோர் அணியை பிரதிநிதித்துவம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.ரஸ்யாவில் உலகக் கிண்ண போட்டித் தொடர் ஆரம்பமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.