குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களை கைது செய்யாமை கவலையளிக்கின்றது என முன்னாள் இராணுவத் தளபதியும், அமைச்சருமான பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
பல்வேறு காரணிகளை காண்பித்து ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களை கைது செய்யாமல் இருப்பது தனிப்பட்ட வகையில் வருத்தமளிக்கின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களை சந்தித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Add Comment