பிரதான செய்திகள் விளையாட்டு

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் – நடால் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்

பாரீஸ் நகரில் நடைபெற்றுவரும் கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினைச் சேர்ந்த ரபேல் நடால் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். அர்ஜென்டினாவின் மார்ட்டின் டெல்போட்ரோவுடன் போட்டியிட்ட ரபேல் நடால் 6-4, 6-1, 6-2 என்ற கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

இதுவரை 16 கிராண்ட்சலாம் பட்டங்களை வென்ற ரபேல் நடால் 10 முறை பிரெஞ்ச் ஓபனைக் கைப்பற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.