பிரதான செய்திகள் விளையாட்டு

பார்முலா 1 கார்பந்தயத்தில் 50-வது கிராண்ட் பிரிக்ஸ் பட்டத்தை வென்று முதலிடத்தினை பிடித்துள்ள செபஸ்டியான் வெட்டல்

பார்முலா 1 கார்பந்தயத்தின் 2018 பருவகால போட்டிகள் நடைபெற்று வருகின்ற நிலையில் கனடாவில் நடைபெற்ற இதன் 7 கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் பெர்ராரி அணியின் செபஸ்டியான் வெட்டல் வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றியின் மூலம் பார்முலா 1 பந்தயத்தில் 50-வது கிராண்ட் பிரிக்ஸ் பட்டத்தை வென்றுள்ளார். அத்துடன் இந்தப் போட்டியின் 121 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளார். மெர்சிடெஸ் வீரர் ஹமில்டன் 120 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். செபஸ்டியான் வெட்டல் நான்கு முறை பார்முலா 1 சம்பியன் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 12 other subscribers