“எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு…

நிதர்சனின் பெற்றோர்கள்…. குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. Jun 15, 2018 @ 20:10 தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து மரணித்த எனது மகனை வைத்து தயவு செய்து அரசியல் செய்ய வேண்டாம் அவனின் ஆத்மா சாந்தியடைய விடுஙக்ள் என இளைஞனின் பெற்றேர்கள் உருக்கமாக கோரியுள்ளனர். “எமது குடும்ப வறுமை காரணமாக எனது பிள்ளை பாடசாலை விடுமுறையில் நண்பர்களுடன் இணைந்து கொழும்புக்கு வேலைக்கு சென்றிருகின்றார். இதன் போது அங்கு ஏற்பட்ட விபத்தில் அவர் மரணமடைந்து விட்டார். இதனை எமது … Continue reading “எனது பிள்ளையின் மரணத்தில் அரசியல் செய்யாதீர்கள்” காணொளி இணைப்பு…