உலகம் பிரதான செய்திகள்

வெனிசுலாவில் நெரிசலில் சிக்கி குறைந்தது 17 பேர் உயிரிழப்பு

வெனிசுலாவின் தலைநகர் கராகசிலுள்ள இரவு விடுதியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலைகளின்  வருடாந்த விடுமுறையை கொண்டாடும் விதமாக நடந்த கொண்டாட்டத்தின்போதே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

People wait outside police headquarters as their relatives, who were at the stampede at a crowded nightclub, are declaring to the authorities in Caracas, Venezuela, Saturday, June 16, 2018. Venezuela’s government says 17 people were killed early Saturday after a tear gas device was set off during a nightclub brawl in the capital, leading hundreds of people to flee. (AP Photo/Ariana Cubillos)

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 12 other subscribers