இணைப்பு2 – ஒட்டுசுட்டான் சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது- கைதுகள் தொடரும் என தெரிவிப்பு

குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஒட்டுசுட்டான் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவர் கைது தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். தப்பியோடிய இருவரில் கிளிநொச்சியை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற அடிப்படையில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தை சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த வகையில் தற்போது வரை மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கைது தொடரும் வாய்ப்புக்கள் இருக்கிறது என காவல்துறை தரப்பினர் தெரிவித்துள்ளனர் ஒட்டுசுட்டானில் கிளைமோர், புலிக்கொடியுடன் ஒருவர் கைது – இருவர் … Continue reading இணைப்பு2 – ஒட்டுசுட்டான் சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது- கைதுகள் தொடரும் என தெரிவிப்பு