இலங்கை பிரதான செய்திகள்

​யாழ் அராலி இராணுவ முகாமில் இராணுவ அதிகாரி தற்கொலை…

​யாழ் அராலி இராணுவ முகாமில் இராணுவ அதிகாரி ஒருவர் தனது உத்தியோக பூர்வ துப்பாக்கியால்  தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவர் ரத்னபுரி – உடகிரில்ல பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதான இராணுவ அதிகாரி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.