யாழ் அராலி இராணுவ முகாமில் இராணுவ அதிகாரி ஒருவர் தனது உத்தியோக பூர்வ துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவர் ரத்னபுரி – உடகிரில்ல பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதான இராணுவ அதிகாரி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
யாழ் அராலி இராணுவ முகாமில் இராணுவ அதிகாரி தற்கொலை…
June 29, 2018
June 29, 2018
-
Share This!
You may also like
Recent Posts
- அழிக்கபட்டஒரு நினைவுச் சின்னமும் அழிக்கப்பட முடியாத நினைவுகளும் – நிலாந்தன்! January 16, 2021
- அரசியல் கைதியின் போராட்டம் இடைநிறுத்தம்! January 16, 2021
- அங்கெலா மெர்க்கல் சகாப்தம் முடிகிறது அவரது கட்சிக்கு புதிய தலைவர் தெரிவு! January 16, 2021
- முத்துஐயன்கட்டு குளத்தின் நான்கு வான் கதவுகளும் திறக்கப்பட்டன. January 16, 2021
- அரளி – சிறுகதை – தேவ அபிரா! January 16, 2021
Add Comment