டெனிஸ்வரனை நீக்கியமைக்கு தடை விதித்து, வழக்கை ஒத்திவைத்தது நீதிமன்றம்…

வடக்கு மாகாண மீன் பிடித்துறை முன்னாள் அமைச்சர் பி.டெனிஸ்வரனை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதற்கு வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எடுத்த தீர்மானத்துக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. குமுதுனி விக்ரமசிங்க மற்றும் ஜகத் டி சில்வா உள்ளிட்ட நீதிபதிகள் குழாம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளனர். வடக்கு மாகாண மீன் பிடித்துறை அமைச்சராக இருந்ம பி.டெனிஸ்வரன் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, அவரை அந்த அமைச்சு பதவியில் இருந்துமைுதலமைச்சர் விக்னேஸ்வரன் நடவடிக்கை எடுத்திருந்தார். இதனையடுத்து முதலமைச்சரின் தீர்மானத்தை ரத்துச் … Continue reading டெனிஸ்வரனை நீக்கியமைக்கு தடை விதித்து, வழக்கை ஒத்திவைத்தது நீதிமன்றம்…