Home இலங்கை கீரிமலை நகுலேஸ்வர ஆலய இராஜகோபுர மஹாகும்பாபிஷகம் (படங்கள் இணைப்பு)

கீரிமலை நகுலேஸ்வர ஆலய இராஜகோபுர மஹாகும்பாபிஷகம் (படங்கள் இணைப்பு)

by admin

 

வரலாற்று பிரசித்திபெற்ற பஞ்சஸ்வரங்களில் ஒன்றான கீரிமலை நகுலேஸ்வரசுவாமி தேவஸ்தான பூர்வத்வார நூதன அதிசுந்தர நவதள நகலச சகித சிவமஹா இராஜகோபுர பிரதிஷ்டா மஹாகும்பாபிஷேகம் இன்று 01.07.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 9.12 மணிக்கு கிரிகைகள் ஆரம்பமாகி 11.19 வரையுள்ள சுபவேளையில் மஹாகும்பாபிஷேகம் சிறப்பாக இடம்பெற்றது.

படங்கள்: ஐ.சிவசாந்தன்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More