Home இந்தியா பஞ்சாப்பில் ஹெரோயின் கடத்திய முன்னாள் ராணுவ வீரர் உட்பட நால்வர் கைது

பஞ்சாப்பில் ஹெரோயின் கடத்திய முன்னாள் ராணுவ வீரர் உட்பட நால்வர் கைது

by admin


பஞ்சாப் மாநிலத்தில் ஹெரோயின் கடத்திய முன்னாள் ராணுவ வீரர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து சுமார் இந்திய மதிப்பில் 74 கோடி ரூபாய் அளவிலான ஹெரோயின் பறிமுதல் செய்யப்பட்டது. பாகிஸ்தானில் இருந்து பஞ்சாப் வழியாக இந்தியாவுக்கு ஹெராயின் போன்ற போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து காவல்துறையினர் மேற்கொண்ட தேடுதல் நடவலடிக்கையின் போதே குறித்த ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது

சுமார் 14.8 கிலோ அளவிலான ஹெரோயினை பறிமுதல் செய்த காவல்துறையினர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், எல்லை பாதுகாப்பில் ஈடுபடும் வீரர் ஒருவர் தங்களுக்கு உதவி வருவதாக அவர்கள் வழங்கிய வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர். இவ்வாறு போதைப்பொருட்கள் கடத்தல்களில் ஈடுபடுபவர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More