மத்திய வங்கியின் முறி விநியோக மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. குறித்த இருவரும் இன்றையதினம் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிpலப்படுத்தப்பட நிலையில் அவர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
அர்ஜுன் அலோசியஸ் – கசுன் பலிசேனவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்
July 5, 2018
1 Min Read
July 5, 2018
-
Share This!
You may also like
Recent Posts
- எனது அபிவிருத்தி திட்டங்களையே ரணில் திறந்து வைக்கிறார் February 16, 2019
- குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்ட 40 வீரர்களின் குழந்தைகளின் கல்விச் செலவை பொறுப்பெடுப்பதாக சேவாக் அறிவிப்பு February 16, 2019
- நகைச்சுவைத் திரைப்பட இயக்குநருடன் இணைந்துள்ள ஜி.வி.பிரகாஷ் February 16, 2019
- ஆரியின் அடுத்த திரைப்படம் எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான் February 16, 2019
- அனுராதபுரத்தில் புலிகளின் தொப்பியும், வெடிபொருட்களும் மீட்பு என்கிறார்கள்! February 16, 2019
Add Comment