பிரதான செய்திகள் விளையாட்டு

இங்கிலாந்துக்கெதிரான இருபதுக்கு இருபது போட்டித் தொடரை இந்தியா கைப்பற்றியுள்ளது


3-வது இருபதுக்கு இருபது போட்டியில் இங்கிலாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி தொடரைக் கைப்பற்றியுள்ளது. 3-வதும் இறுதியுமான இருபதுக்கு இருபது போட்டி இன்று பிரிஸ்டலில் இ இடம்பெற்ற நிலையில் நாணயச்சுழற்சியில் வென்ற இந்திய அணி களத்தடுப்பினை தெரிவு செய்தது.

இதனையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணிஇ நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 198 ஓட்டங்களைப் பெற்றது. இதையடுத்துஇ 199 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 18. 4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 201 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டிய நிலையில் தொடரை 2-1 என கைப்பற்றியுள்ளது

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.