இலங்கை பிரதான செய்திகள்

இலங்கை வந்தடைந்தார் தாய்லாந்துப் பிரதமர்

தாய்லாந்துப் பிரதமர் ஜெனரல் பிரயுத் சான்ஓ-சா இன்றையதினம் இலங்கையை வந்தடைந்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பை ஏற்று இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணமாக தாய்லாந்து பிரதமர் இலங்கை வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers