தென்னிந்திய சடங்குகளில் சூடும் வண்ணங்களும் …..

கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற்கற்கைகள் நிறுவகம் தனது 3வது உலக ஆய்வு மாநாட்டை எதிர்வரும் 15, 16, 17, 18ம் திகதிகளில் நடத்த தீர்மானித்துள்ளது. இந்நிகழ்விற்கு ஆதார சுருதி உரைகளை (மநலழெவந ளிநநஉh) வழங்குவதற்காக பல அதிதிகள் வருகை தரவுள்ளனர். அவர்களில் கலாநிதி பிரெண்டா ஈ. எஃப். பெக் அவர்கள் தென்னாசியா மற்றும் தமிழ் நாட்டைப் பற்றி வாழ் நாள் பூராகவும் ஆராய்ந்தவர். கலாநிதி பெக்குக்குத் தென்னாசிய புராணவியல் பற்றி அதிலும் குறிப்பாக தமிழ் நாட்டின் … Continue reading தென்னிந்திய சடங்குகளில் சூடும் வண்ணங்களும் …..