பிரதான செய்திகள் விளையாட்டு

விம்பிள்டன் டென்னிஸ் – அஞ்சலிக் கெர்பர் செரீனாவை வீழ்த்தி சம்பியனானார்

லண்டனில் நடைபெற்று வரும்; கிராண்ட் ஸ்லாம் போட்டியான விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் அஞ்சலிக் கெர்பர் ( Angelique Kerber ) வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தினை கைப்பற்றியுள்ளார்
இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸை எதிர்த்துப் போட்டியிட்ட அஞ்சலிக் கெர்பர் 6-3, 6-3 என்ற செட் கணக்கில் வென்று கிண்ணத்தினை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.