உலகம் பிரதான செய்திகள்

ஆப்கானிஸ்தான் வான்வழி தாக்குதலில் பெண்கள் – சிறுவர்கள் உட்பட 14 பேர் பலி

வடக்கு ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற வான்வழி தாக்குதலில் 14 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தீவிரவாதிகளுக்கெதிரான தேடுதல் நடவடிக்கையின் போது மேற்கொள்ளப்பட்ட இந்த வான்வழி தாக்குதல் தாக்குதலில் உயிரிழந்தவர்களில் பெண்கள் மற்றும் சிறுவர்கள்; உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்தத் தாக்குதலை மேற்கொண்டது அமெரிக்க படையினரா அல்லது அல்லது ஆப்கானிஸ்தான் படையினரா என்பதனை உறுதிப்படுத்த முடியவில்லை என ஆப்கானிஸ்தான் பாதுகாப்புத்துறையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.