இலங்கை பிரதான செய்திகள்

அமித் வீரசிங்க உள்ளிட்ட 8 பேரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு


கண்டியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேக நபரான அமித் வீரசிங்க உள்ளிட்ட 8 பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.  இன்றையதினம் அமித் வீரசிங்க உள்ளிட்ட 8 சந்தேகநபர்களை தெல்தெனிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்கள் அனைவரையும் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 3ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers